ராஜா ராணி சீரியல் நடிகர் செந்தில் திருமணம் முடிந்தவுடன்… தன் மனைவியை இவங்க வீட்டுக்கு தான் கூட்டிச் சென்றாரா…? – cinefeeds
Connect with us

LATEST NEWS

ராஜா ராணி சீரியல் நடிகர் செந்தில் திருமணம் முடிந்தவுடன்… தன் மனைவியை இவங்க வீட்டுக்கு தான் கூட்டிச் சென்றாரா…?

Published

on

இப்போதெல்லாம் சீரியல் என்றதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கின்றனர். அந்த வகையில் மிகவும் பிரபலமான விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் அனைத்து சீரியலும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அப்படிப்பட்ட சீரியல் தான் ராஜா ராணி சீசன் 2.

இந்த நாடகம் முதல் சீசனில் வெற்றிகரமாக ஓடியதை தொடர்ந்து 2 ம் சீசனையும் தொடங்கி தற்போது பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த தொடரில் தனது லட்சியமான ஐபிஸ் ஆஃபீஸ்ர் ஆக வேண்டும் என்ற கவனவை நினைவாக்க போராடும் ஒரு பெண்ணின் கதையை கொண்டது.

Advertisement

இதில் கதாநாயகியாக நடித்த ஆலியா மனசா விலகியதும் ரியா என்பவர் நடித்து வருகிறார். ஹீரோவாக நடிக்கும் சரவணனின் தம்பியாக நடித்து வரும் செந்தில் என்ற பாலாஜி இந்த தொடர் மூலம் பிரபலமடைந்தார். இவர் சீரியல் மட்டுமில்லாமல் குறும்படம், வெப் சீரியல் என அனைத்திலும் நடித்து வருகிறார்.

செந்தில் தான் காதலித்து வந்த பெண்ணை கடந்த வாரம் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்தது. தற்போது தன் காதல் மனைவியை திருமணம் முடிந்து சீரியல் நடிகை ஸ்ரீதேவியின் வீட்டிற்கு கூட்டி சென்றார். அங்கு சென்ற புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது… அந்த புகைப்படம் இதோ..

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in