குடும்பத்துடன் சேர்ந்து புதிய வீட்டிற்கு பூமி பூஜை செய்த நடிகை ரோஜா , சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் காணொளியை பாருங்க .. – cinefeeds
Connect with us

LATEST NEWS

குடும்பத்துடன் சேர்ந்து புதிய வீட்டிற்கு பூமி பூஜை செய்த நடிகை ரோஜா , சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் காணொளியை பாருங்க ..

Published

on

நடிகை ரோஜா, தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு காலத்தில் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரோஜா, ஒரு கட்டத்திற்க்கு பிறகு சினிமா பக்கம் இவரை காணமுடியவில்லை, என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது ஆந்திராவில் சட்டமன்ற உறுப்பினராகவும் மற்றும் தற்பொழுது சுற்றுலாத்துறை அமைச்சராகவும் உள்ளார் ரோஜா அவர்கள். பல பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என மிகவும் பிசியாக உள்ளார் ரோஜா அவர்கள்.

Advertisement

இந்நிலையில் அவரோடது புதிய வீட்டிற்காக பூமி பூஜை செய்த காணொளி காட்சியானது , தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது , இதனை பார்த்த பலரும் வியப்புடன் பார்த்து வருகின்றனர் , அந்த காணொளியானது இதோ உங்களுக்காக ..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in