நடிகை குஷ்பூவின் மகள் அவந்திகாவின் நியூ ஹேர் ஸ்டைல பாருங்க , இணையத்தில் வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் உள்ளே .. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை குஷ்பூவின் மகள் அவந்திகாவின் நியூ ஹேர் ஸ்டைல பாருங்க , இணையத்தில் வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் உள்ளே ..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான கமல் ரஜினி போன்றோருடன் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை குஷ்பூ. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி ரசிகர்களையும் தன்னுடைய ரம்மியமான தேகத்தால் கட்டி போட்டார். குடும்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமின்றி ,மாடர்ன், ரொமான்டிக் கதாபாத்திரங்களிளும் கலக்கி வருகிறார் ,

குஷ்புவின் அழகில் மயங்கி ரசிகர்கள் அவருக்கு கோவில் கட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது சீரியல்களின் நாயகியாகவும் சினிமாவில் குணசத்திரவேடத்திலும் நடித்து வரும் குஷ்பூ அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். நடிகை குஷ்பூ இயக்குனர் சுந்தர் சிஅவர்களை திருமணம் செய்து செட்டில் ஆனார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்று இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நடிகை குஷ்புவும் அவரது இரண்டு மகள்களும் உள்ளனர் ,

Advertisement

தற்போது உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் குஷ்பூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகள் அவந்திகாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அவந்திகா தனது முடியின் நிறத்தை மாற்றி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in