திடீரென புதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறிய நடிகர் அஜித்…. குடும்பத்துடன் எடுத்த லேட்டஸ்ட் கிளிக்…. வைரல்…..!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திடீரென புதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறிய நடிகர் அஜித்…. குடும்பத்துடன் எடுத்த லேட்டஸ்ட் கிளிக்…. வைரல்…..!!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் நடிப்பில் தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது. எச் வினோத் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த திரைப்படத்தின் படபிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கலை முன்னிட்டு துணிவு திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

அதே சமயம் படத்தின் படப்பிடிப்பு இரண்டு தினங்களுக்கு முன்பு முடிவடைந்ததாக செய்தி வெளியானது. படப்பிடிப்பு முடிந்த கையோடு தாடி மீசை சேவ் செய்து ஹாலிவுட் ஹீரோ போல அஜித் மாறிவிட்டார். இந்நிலையில் வெளியூரில் படப்பிடிப்பை முடித்துவிட்டு இன்று காலை நடிகர் அஜித் சென்னை திரும்பினார்.

Advertisement

தற்போது அவர் சீரியல் நடிகை ஒருவருடன் புகைப்படம் எடுத்துள்ளார். பிரபல சீரியல் நடிகையுடன் அஜித் குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தில் அஜித்தின் தலைமுடி நேரம் மாறி இருப்பதை கண்டு ரசிகர்கள் இது செம்ம ஸ்டைலாக இருக்கிறது என கமாண்ட் செய்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in