ரவீந்தர் மனைவி மகாலட்சுமி அழகின் சீக்ரெட் என்ன தெரியுமா?…. புகைப்படத்துடன் அவரே வெளியிட்ட ரகசியம்…. இதோ பாருங்க….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரவீந்தர் மனைவி மகாலட்சுமி அழகின் சீக்ரெட் என்ன தெரியுமா?…. புகைப்படத்துடன் அவரே வெளியிட்ட ரகசியம்…. இதோ பாருங்க….!!!!

Published

on

சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திடீரென நடந்த நிலையில் பல சர்ச்சைக்குள்ளானது. அதுமட்டுமல்லாமல் பல விமர்சனங்களும் எழுந்த நிலையில் இவை அனைத்தையும் கண்டு கொள்ளாத ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர்.

அதே சமயம் ரவீந்தர் உடல் எடையை குறைப்பதற்கு மகாலட்சுமி தினமும் பல கட்டுக்கோப்பான உணவுகளை மட்டும் கொடுத்து வருகிறார். அடிக்கடி தங்கள் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் விளம்பரத்திற்காக புது வகையான சேலைகள் மற்றும் அணிகலன்களையும் விளம்பரம் செய்து காசு பார்த்து வருகிறார் மகாலட்சுமி. தற்போது அவரின் அழகுக்கான ரகசியம் என்ன என்பது குறித்த தகவலை புகைப்படத்துடன் அவர் இணையத்தில் பகிர்ந்த நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

♜❤️ இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@mahalakshmi_actress_official)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in