உடல் அங்கம் அப்படியே தெரிய டிரான்ஸ்பரென்ட் உடையில்… போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை திரிஷா பதானி….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உடல் அங்கம் அப்படியே தெரிய டிரான்ஸ்பரென்ட் உடையில்… போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை திரிஷா பதானி….!!!!

Published

on

தெலுங்கு சினிமாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு லோபர் என்ற படத்தில் வருண் தேஜாவுக்கு ஜோடியாக நடித்த கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை திஷா பதானி. அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனியின் காதலியாக நடித்து மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. அதனைத் தொடர்ந்து குன்ஃபூ யோகா, பாகி 2, பாரத், பாகி 3, தாதே உள்ளிட்ட பல படங்களில் நடித்து பாலிவுட் சினிமாவின் கிளாமர் குயின் ஆக திகழ்ந்தார்.

அதேசமயம் நடிகர் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது உடல் அங்கம் அப்படியே தெரியும் அளவிற்கு ஆடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

https://twitter.com/DishPatani/status/1617054063048421376

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in