அரைகுறை ஆடையில் அப்படி ஒரு போஸ் கொடுத்து…. புகைப்படம் வெளியிட்ட நடிகை அமலாபால்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அரைகுறை ஆடையில் அப்படி ஒரு போஸ் கொடுத்து…. புகைப்படம் வெளியிட்ட நடிகை அமலாபால்….!!!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலாபால். மலையாள நடிகை ஆன இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். பிரபு சாலமன் இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்றார். அதனைத் தொடர்ந்து தெய்வத்திருமகள் மற்றும் தலைவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

Advertisement

அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் முப்பொழுதும் என் கற்பனை, வேட்டை மற்றும் வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் நடித்தார்.

அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக கிடைக்காத நிலையில் போட்டோ சூட் எடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

Advertisement

 

அவ்வகையில் குளோசப்பில் கிளாமர் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

 

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in