இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யாருன்னு தெரியுமா?…. கண்ணாலயே காதல் செய்த நடிகை இவங்கதான்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யாருன்னு தெரியுமா?…. கண்ணாலயே காதல் செய்த நடிகை இவங்கதான்….!!!!

Published

on

தமிழ் சினிமாவின் சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சுவாதி ரெட்டி. அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. அதில் கண்ணாலையே காதல் செய்தார். அதனைத் தொடர்ந்து வடகறி மற்றும் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் தன்னுடைய 17 வயதில் கலர்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முதல் வருட கல்லூரி வாழ்க்கையை முடித்த போது சினிமாவில் அறிமுகமானார். டேஞ்சர் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைத்தது.

Advertisement

இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் பின்னணி பாடகி ஆகவும் திகழ்கிறார். ஒரு சில பாடல்களையும் பாடியுள்ளார்.இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மலேசியன் ஏர்லைன்சை சேர்ந்த விமான ஓட்டி விகாஸ் வாசு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய இவர் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி தொடர்ந்து கியூட்டான புகைப்படங்களை இவர் பகிர்ந்து வருகிறார். தற்போது இவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in