பார்த்த உடனே பத்திக்கும் போல…. க்யூட்டான உடையில் ரசிகர்களை கவரும் நடிகை பிந்து மாதவி…. அழகிய புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பார்த்த உடனே பத்திக்கும் போல…. க்யூட்டான உடையில் ரசிகர்களை கவரும் நடிகை பிந்து மாதவி…. அழகிய புகைப்படங்கள்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் தனது கண்ணழகால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நடிகை தான் பிந்து மாதவி. இவர் தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தவர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் முதன்முதலாக பொக்கிஷம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Advertisement

முதல் திரைப்படத்தில் வரவேற்பு பெறாத நிலையில் அடுத்ததாக கழுகு திரைப்படத்தில் நடித்த இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, வெப்பம், சவாலே சமாளி,வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் பசங்க 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Advertisement

சினிமாவில் போதிய வாய்ப்பு கிடைக்காததால் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிக்பாஸில் தோன்றி ரசிகர்களை தன் வசம் கவர்ந்தார்.

அதேசமயம் தெலுங்கில் டைட்டில் வின்னர் ஆகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹோம்லி லுக் மற்றும் அழகான கண்கள் என ரசிகர்களை தனது கொள்ளை அழகால் கவர்ந்து வைத்துள்ளார்.

Advertisement

இதனிடையே தற்போது சினிமா வாய்ப்பு கிடைக்காததால் கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் அதிக அளவு பகிர்ந்து வருகிறார். அவ்வகையில் தற்போது அழகிய உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in