LATEST NEWS
க்யூட்டான லுக்கில் ரசிகர்களை மயக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ்…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!!!
தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் நிவேதா பெத்துராஜ்.
இவர் தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன் பிறகு எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன் மற்றும் சங்கத்தமிழன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் பக்தியில் பிரபலமானார்.
தெலுங்கில் அல்லு அர்ஜுன் உடன் இவர் இணைந்து நடித்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்கள் என இரண்டிலும் பிஸியாக இருக்கிறார்.
சமீபத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் மீண்டும் பட வாய்ப்புகளை பெறுவதற்காக கிளாமர் ரூட்டை கையில் எடுத்துள்ளார்.
இவர் அவ்வபோது தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
அவ்வகையில் தற்போது க்யூட்டான லுக்கில் ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
