நடிகை சங்கீதா – கிரிஷ் தம்பதியின்….. பலரும் பார்க்காத அழகிய குடும்ப புகைப்படங்கள் இதோ…..!!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை சங்கீதா – கிரிஷ் தம்பதியின்….. பலரும் பார்க்காத அழகிய குடும்ப புகைப்படங்கள் இதோ…..!!!!!

Published

on

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சங்கீதா.

 

Advertisement

இவர் நடிகர் நெப்போலியன் நடித்த பகவத்சிங் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஆனால் அதற்கு முன்பே பல மலையாள திரைப்படங்களில் இவர் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Advertisement

இவர் இறுதியாக கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான நெருப்புடா என்ற திரைப்படத்தில் ஒரு சிறந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில் சின்னத்திரை பக்கம் திரும்பினார்.

Advertisement

இறுதியாக கலர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இதனிடையே இவர் பாடகர் கிரீஸ்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

இருவரும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமாகி மூன்று வருடங்கள் கழித்து இவர்களுக்கு ஷிவியா என்ற பெண் குழந்தை பிறந்தது.

Advertisement

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சங்கீதா அடிக்கடி தங்கள் குடும்ப புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.

அதனால் இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லட்சக்கணக்கான பாலோயர்ஸ் உள்ளனர்.

Advertisement

தற்போது சங்கீதா கிரிஷ் தம்பதியின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in