நீங்க கர்ப்பமா இருக்கீங்களா?….. ரசிகர் கேட்ட கேள்விக்கு பட்டென பதில் சொன்ன குக் வித் கோமாளி புகழ் மணிமேகலை….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நீங்க கர்ப்பமா இருக்கீங்களா?….. ரசிகர் கேட்ட கேள்விக்கு பட்டென பதில் சொன்ன குக் வித் கோமாளி புகழ் மணிமேகலை….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் மூன்று சீசர்கள் இதுவரை முடிவடைந்த நிலையில் தற்போது நான்காவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போதே இனி இந்த நிகழ்ச்சியில் நான் வரப்போவதில்லை என்று மணிமேகலை கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மணிமேகலை தொடர்ந்து தனது சொந்த வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றார்.

Advertisement

 

இதனிடையே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் கர்ப்பமாக இருக்கீங்களா என கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த மணிமேகலை, அது வெறும் வதந்தி,யூட்யூபில் என்னை பற்றி ஒரு செய்தி வந்து அது உங்களுக்கு தெரிய வரும் வரை நான் இருக்க மாட்டேன்,என்ன சந்தோசமான செய்தியாக இருந்தாலும் நானே உங்களிடம் கூறுவேன் என அவர் பதிவிட்டு உள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in