கருப்பு நிற உடையில் அந்த மாதிரி போஸ் கொடுத்த நடிகை துஷாரா விஜயன்…. லேட்டஸ்ட் போட்டோ ஷூட்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கருப்பு நிற உடையில் அந்த மாதிரி போஸ் கொடுத்த நடிகை துஷாரா விஜயன்…. லேட்டஸ்ட் போட்டோ ஷூட்….!!!

Published

on

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் துஷாரா விஜயன்,காளிதாஸ் ஜெயராமன் மற்றும் கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்கள் நடித்துள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் கடந்த வருடன் வெளியானது.

இப்படத்திற்கு தென்மாய் இசை அமைத்துள்ளார். யாழி பிலிம்ஸ் உடன் இணைந்து பா ரஞ்சித்தின் நீளம் ப்ரொடக்ஷன் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.

Advertisement

இப்படத்தில் துஷாரா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியுள்ளார். பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான சர்பட்டா பரம்பரை திரைப்படம் மாபெரும் வெற்றியைத் தேடித் தந்த நிலையில் அழகிய காதல் கதையை மையமாகக் கொண்டு நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சர்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்த துஷாரா விஜயன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார்.

Advertisement

இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்துவது வழக்கம்.

அவ்வகையில் தற்போது கருப்பு நிற உடையில் கிளாமர் காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in