சிவகார்த்திகேயன் கன்னத்தில் முத்தம் கொடுக்கும் இந்த நடிகை யார் தெரியுமா?…. புகைப்படம் (உள்ளே)….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சிவகார்த்திகேயன் கன்னத்தில் முத்தம் கொடுக்கும் இந்த நடிகை யார் தெரியுமா?…. புகைப்படம் (உள்ளே)….!!!!

Published

on

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருகிறார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் எந்த அளவிற்கு வசூலை அள்ளுமோ அந்த அளவிற்கு சிவகார்த்திகேயன் படங்களும் வசூல் சாதனை படைத்துள்ளன. மிமிக்ரி செய்வதில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது.

Advertisement

இறுதியாக வெளியான பிரின்ஸ் திரைப்படம் ஓரளவு ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றது. அடுத்ததாக அயலான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. தற்போது சிவகார்த்திகேயனின் கன்னத்தில் முத்தமிடும் ஒரு நடிகையின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமி வேறு யாரும் இல்லை தற்போது ரசிகர்களின் பெயர் ஆதரவை பெற்றுள்ள அயலி திரைப்படத்தில் நடித்த நாயகி அபி நக்ஷ்த்ரா தான். அந்த புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in