LATEST NEWS
ட்ரெண்டியான உடையில் ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கும்… கிளாமர் குயின் ரம்யா பாண்டியன்….!!!
தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களை கவர்ந்து நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் முதன்முதலாக ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதன் பிறகு பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அவ்வப்போது இணையத்தில் பகிர்வார் ரம்யா பாண்டியன்.
இதனால் இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ் உள்ளனர். அதனால் தனது ரசிகர்களை திருப்தி செய்வதற்காக அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை இவர் வெளியிட்டு வருவார்.
அதே சமயம் இவருக்கு தற்போது பட வாய்ப்புகளும் குறைந்துள்ள நிலையில் ஓவர் கிளாமர் காட்டி பட வாய்ப்புகளை தேடி வருகிறார். இந்நிலையில் டிரெண்டியான உடையில் ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
