தமிழ் நடிகர்களின் திருமண புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் அன்சீன் புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழ் நடிகர்களின் திருமண புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் அன்சீன் புகைப்படங்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகர்களாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர்கள் பலரும் உள்ளனர். 90களில் கலக்கிய நடிகர்கள் என்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளனர். அவர்களின் படங்களுக்கு இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதேசமயம் நடிகர்களின் சில அரிய புகைப்படங்களும் அடிக்கடி இணையத்தில் வைரல் ஆகி வருவது வழக்கம். அவ்வகையில் தற்போது தமிழ் நடிகர்களின் திருமண புகைப்படங்கள் சில வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி லதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

Advertisement

உலக நாயகன் கமல்ஹாசன் முதலில் வாணி கணபதி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சில வருடங்களில் விவாகரத்து பெற்றார். அதன் பிறகு சரிகா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சரா ஹாசன் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது இரண்டாவது மனைவியும் விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் 90களில் தனது நடிப்பால் ரசிகர்களை தன் வசம் கவர்ந்த நடிகர் விஜயகாந்த் பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

Advertisement

தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட நடிகர் கார்த்திக் ராகினி என்பவரை முதலில் திருமணம் செய்து கொண்ட நிலையில் அதன் பிறகு அவரின் தங்கை ரதியையும் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

80 மற்றும் 90களில் வில்லன் மற்றும் ஹீரோ கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

Advertisement

நடிகர் அஜித் தன்னுடன் நடித்த ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சங்கீதாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகும் ஜோதிகா படங்களில் நடித்து வருகிறார்.

 

Advertisement

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

பிரபல இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

Advertisement

நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த வருடம் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பிரசன்னா சினேகாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகும் சினேகா பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Advertisement

நடிகர் சிவகார்த்திகேயன் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

நடிகர் ஆர்யா தன்னுடன் நடித்த சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in