அம்மாடியோ கார் மட்டும் இத்தனை கோடியா?…. சமீபத்தில் விலை உயர்ந்த காரை வாங்கிய திரை பிரபலங்கள்…. யார் யார் தெரியுமா…?? – cinefeeds
Connect with us

LATEST NEWS

அம்மாடியோ கார் மட்டும் இத்தனை கோடியா?…. சமீபத்தில் விலை உயர்ந்த காரை வாங்கிய திரை பிரபலங்கள்…. யார் யார் தெரியுமா…??

Published

on

இன்றைய காலத்தில் கார்களுக்கு கோடி ரூபாய்களை அள்ளி வீசும் தொழிலதிபர்களுக்கு டப் கொடுக்கும் விதமாக சினிமா நடிகர்கள் இருக்கின்றனர். இதனை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் பல கோடிகளை செலவு செய்து சொகுசு கார்களை வாங்கிய முன்னணி திரை நட்சத்திரங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நேஹா ஷர்மாவின் பென்ஸ் ஜிஎல்இ சொகுசு கார்:

Advertisement

பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகைகளில் ஒருவரான இவர் மலையாள மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாகிய சோலோ திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் சமீபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ’ (Mercedes Benz GLE) சொகுசு காரை வாங்கியுள்ளார்.

ஷில்பா ஷெட்டி:

Advertisement

பாலிவுட் திரை உலகின் முன்னணி நட்சத்திரமான இவர் சமீபத்தில் புதிய காரை வாங்கியுள்ளார். இந்தியாவிலேயே மிக விலை உயர்ந்த கார் மாடலான மெர்சிடிஸ் மேபேக் ஜி எல் எஸ் 600 காரை அவர் வாங்கியுள்ளார். இந்த காரின் இந்திய விலை மதிப்பு சுமார் 2.92 கோடி ஆகும். இது வெறும் x ஷோரூம் இன் விலை மட்டுமே.

சல்மான் கான்:

Advertisement

பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான இவர் சமீபத்தில் புல்லட் ப்ரூப் நிஷான் பேட்ரோல் காரை வாங்கியுள்ளார். இந்த காரின் உண்மையான விலை இரண்டு கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கார் புல்லட் மட்டும் இன்றி கையேறி வெடிகுண்டு விச்சுகளில் இருந்தும் அதன் பயணிகளை பாதுகாக்கும் என கூறப்படுகிறது. இதில் 5.6 லிட்டர் வி 8 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ஷாருக்கான்: (ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ்)

Advertisement

பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகரான இவர் இந்தியாவையும் திரும்பிப் பார்க்க செய்த சொகுசு காரை வாங்கியுள்ளார். இந்த காரின் விலை சுமார் 8.2 கோடிக்கும் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதிக ஆடம்பர வசதிகளுக்கு பேர் போன ரோல்ஸ் ராய்ஸ் காராக கல்லினன் பிளாக் பேட்ஜ் இருக்கின்றது.

அம்ரிதா அரோரா: (மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி)

Advertisement

பிரபல நடிகையான மலாய்கா அரோராவின் சகோதரியும் பிரபல நட்சத்திரமான இவர், ஏற்கனவே லேன்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் போன்ற மிக மிக விலை உயர்ந்த கார்களை பயன்படுத்தி வரும் நிலையில் சமீபத்தில் அழர் பென்ஸ் ஜெவேகன் சொகுசு காரை வாங்கியுள்ளார். இதன் விலை சுமார் 3.3 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

மோகன்லால்:

Advertisement

நடிகர் மோகன்லால் புதிதாக லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் சொகுசு காரை வாங்கியுள்ளார். இந்த காரின் இந்திய மதிப்பு சுமார் 3.35 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இத்தகைய விலை உயர்ந்த காரை வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் மோகன்லால் மூழ்க வைத்துள்ளார்.

அஜய் தேவ்கன்:

Advertisement

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான அஜய் தேவ்கன் black Rolls Royce Cullinan காரை வாங்கியுள்ளார். இந்த காரின் மதிப்பு சுமார் 6.95 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

பிரியங்கா சோப்ரா:

Advertisement

ஹிந்தியில் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா Mercedes-Maybach S650 என்ற காரை வாங்கியுள்ளார். இதன் மதிப்பு சராசரியாக 2.73 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே தான் வைத்திருந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் Bentley Continental GT  என்ற காரை வாங்கியுள்ளார். இதன் மதிப்பு சுமார் 3.29 கோடியிலிருந்து 4.04 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in