பார்த்தவுடனே பத்திக்கிச்சு…. இடுப்பழகைக் காட்டி ரசிகர்களை ஈர்க்கும் நடிகை திவ்யா துரைசாமி…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பார்த்தவுடனே பத்திக்கிச்சு…. இடுப்பழகைக் காட்டி ரசிகர்களை ஈர்க்கும் நடிகை திவ்யா துரைசாமி…!!!

Published

on

தமிழ் சினிமாவில் இன்று நாடகத்தில் நடித்து வெற்றி பெற்றவர்களும் உண்டு,சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்து வெற்றி பெற்றவர்களும் உண்டு. ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பிறகு விஜேவாக முன்னேறி பிறகு திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து தற்போது ஹீரோயினியாக வளர்ந்து நிற்பவர் தான் நடிகை திவ்யா துரைசாமி.

இவர் பி டெக் முடித்துவிட்டு செய்தி வாசிப்பாளராக சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொடங்கி புதிய தலைமுறை வரை வேலை செய்துள்ளார்.

Advertisement

இவரின் குரலில் மயங்கிய ரசிகர்கள் ஏராளம். எப்போதுமே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருவதால் இவரின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

 

Advertisement

அடிக்கடி குட்டையான உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்குவது திவ்யா துரைசாமியின் வழக்கம்.

அவ்வகையில் தற்போது மாடர்ன் உடையில் இடுப்பு தெரிய அவர் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in