2- ம் பெண் குழந்தையை கொஞ்சும் வீடியோவை வெளியிட்ட கின்னஸ் பக்ரு… க்யூட் வீடியோ இதோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

2- ம் பெண் குழந்தையை கொஞ்சும் வீடியோவை வெளியிட்ட கின்னஸ் பக்ரு… க்யூட் வீடியோ இதோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கின்னஸ் பக்ரூ. அஜய் குமார் என்று பெயர் இருந்தாலும் இவரை கின்னஸ் பக்ரூ என்று கூறினால் தான் திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு நன்றாகத் தெரியும். மலையாளத் திரை உலகில் முன்னணி காமெடி நடிகராக வளம் வரும் இவர், ஒரு திரைப்படத்தில் முழு நீள கேரக்டரில் நடித்ததற்காக மிகவும் உயரம் குறைந்த நடிகர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழில் அற்புதத் தீவு,காவலன் மற்றும் ஏழாம் அறிவு உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு காயத்ரி மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தீப்தா கீர்த்தி என்ற மகள் ஒருவர் உள்ளார்.

Advertisement

இந்நிலையில் பக்ருவின் மகள் தீப்தாவிற்கு 17 வயது ஆகின்றது. இப்படியான நிலையில் நடிகர் பக்ரு மீண்டும் அப்பாவாகி உள்ளார். சமீபத்தில் தான் இவருக்கு மீண்டும் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது இரண்டாம் மகளை கையில் வைத்திருக்கும் போட்டோவை வீடியோவாக அவர் வெளியிட்டுள்ள நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Guinnespakru இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@guinnespakru_official)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in