பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின்…. படப்பிடிப்பு தள புகைப்படங்கள் இதோ…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின்…. படப்பிடிப்பு தள புகைப்படங்கள் இதோ…!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்தினம் இயக்கத்தில் அவரின் மிகப்பெரிய கனவுப் படமாக உருவாகியுள்ளது தான் பொன்னியின் செல்வன்.

இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியான நிலையில் இரண்டாம் பாகம் இன்று ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Advertisement

முதல் பாகத்தில் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அனைவராலும் ரசிக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் படம் வசூல் சாதனை படைத்தது.

கல்கியின் வரலாற்று காவியமாக எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி நடித்துள்ளார்.

Advertisement

மேலும் நடிகர் கார்த்தி வந்திய தேவனாகவும், விக்ரம் ஆதித்ய கரிகாலன் ஆகவும், திரிஷா குந்தவை ஆகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினி மற்றும் ஊமை ராணி என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.

இதில் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தில் மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

Advertisement

மேலும் இந்த திரைப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் படத்தின் பிரமோஷனுக்காக ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் ஒவ்வொரு ஊருக்கும் சென்று வந்தனர்.

Advertisement

அது தொடர்பான புகைப்படங்கள் அனைத்தும்  இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் மேக்கிங் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in