மனைவியுடன் 12-வது திருமண நாளை கொண்டாடிய பிரித்திவிராஜ்…. வெளியான அழகிய புகைப்படங்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மனைவியுடன் 12-வது திருமண நாளை கொண்டாடிய பிரித்திவிராஜ்…. வெளியான அழகிய புகைப்படங்கள்…!!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் பிரித்விராஜ்.

இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Advertisement

இவர் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி படங்களிலும் நடித்துள்ளார்.

முதன் முதலில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான நந்தனம் என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து பாரிஜாதம், மொழி மற்றும் கண்ணாமூச்சி ஏனடா உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவரின் தந்தையும் பிரபல நடிகர் தான்.

அவரின் தாயார் மல்லிகா பிரபல நடிகை. கேரளாவில் பிறந்த இவர் சென்னையில் தான் தனது பள்ளி படிப்பை முடித்தார்.

Advertisement

இவருக்கு கடந்த 26 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான கேரளா மாநில திரைப்பட விருது வழங்கப்பட்டது.

இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு பிபிசி இந்தியா தொலைக்காட்சி செய்தியாளர் ஆன சுப்ரியா மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

தற்போது இவர்கள் கொச்சியில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு அலங்கிரிதா என்ற ஒரு அழகிய மகளும் உள்ளார். இவரை அள்ளி என்றுதான் அனைவரும் அன்புடன் அழைத்து வருகிறார்கள்.

இந்நிலையில் இவர் தனது 12-வது திருமண நாளை மனைவியுடன் கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in