அந்த உடையில் ஓவர் கவர்ச்சி காட்டும் விஜே மகேஸ்வரி…. போட்டோவை பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அந்த உடையில் ஓவர் கவர்ச்சி காட்டும் விஜே மகேஸ்வரி…. போட்டோவை பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள்…!!!

Published

on

தொலைக்காட்சி தொகுப்பாளினி, சீரியல் நடிகை மற்றும் சினிமா நடிகை என பன்முகம் கொண்ட கலைஞராக வளம் வருபவர் விஜே மகேஸ்வரி. இவர் முதலில் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து சினிமாவில் அறிமுகமாகி சப்போர்ட் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

Advertisement

அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். திருமணமான காரணத்தினால் தனது கரியருக்கு சற்று பிரேக் விடுத்தார். கணவன் மற்றும் குழந்தைக்காக நேரத்தை செலவிட்டார். இவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரையில் விவாகரத்து ஆகி பத்து வருடங்கள் ஆகிறது.

தற்போது இவருக்கு கேசர் என்ற மகன் ஒருவர் இருக்கிறார். இதனிடையே சமீபத்தில் இவர் பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் இவரின் நடவடிக்கைகளில் அதீத மாற்றம் இருந்ததால் சில வாரங்களில் வெளியேறி விட்டார்.

Advertisement

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் மகேஸ்வரி அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது மாடன் உடையில் கவர்ச்சி காட்டிய அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in