பார்க்க ஆயிரம் கண் பத்தாது போல…. க்யூட்டான உடையில் இளசுகளை சொக்க வைக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பார்க்க ஆயிரம் கண் பத்தாது போல…. க்யூட்டான உடையில் இளசுகளை சொக்க வைக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்….!!!

Published

on

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் 8 வருடங்களுக்கு முன்பே காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் நடித்த கனா திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.தற்போது கதைக்கு முக்கியத்துவம் மற்றும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் சரியான முறையில் தேர்வு செய்து நடித்து வருகின்றார்.

Advertisement

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான இந்த கிரேட் இந்தியன் கிச்சன், மற்றும் சொப்பன சுந்தரி உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் போட்டோ சூட் நடத்துவதில் அதிக கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தினம்தோறும் புதுவிதமான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அவ்வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in