குழந்தைக்கு வித்தியாசமாக பெயர் சூட்டிய அட்லீ – பிரியா தம்பதி…. என்ன பெயர் தெரியுமா….?? – cinefeeds
Connect with us

LATEST NEWS

குழந்தைக்கு வித்தியாசமாக பெயர் சூட்டிய அட்லீ – பிரியா தம்பதி…. என்ன பெயர் தெரியுமா….??

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் அட்லீ. இவரின் இயக்கத்தில் முதல் முதலாக வெளியான திரைப்படம் ராஜா ராணி. தனது முதல் திரைப்படத்திலேயே ஆர்யா, நயன்தாரா மற்றும் நஸ்ரியா உள்ளிட்ட பெரிய நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்து அசத்தினார்.

அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் தெறி படத்தை இயக்கிய அவர் அடுத்தடுத்து மெர்சல் மற்றும் பிகில் என தொடர்ந்து தளபதி படங்களை இயக்கி மாஸ் காட்டினார். இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் கால் பதித்துள்ள அட்லி நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாக வைத்து படம் ஒன்றை இயக்கி வருகின்றார். இந்தத் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கின்றார்.

Advertisement

அட்லீ இயக்கம் முதல் பாலிவுட் திரைப்படம் இதுவாகும். இந்த திரைப்படத்திற்கு ஜவான் என பெயரிடப்பட்டுள்ளது. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அட்லியின் மனைவி பிரியா சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இதனிடையே அட்லி மற்றும் பிரியா தம்பதிக்கு கடந்த ஜனவரி 31ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். தங்கள் மகனின் பெயரை அறிவித்துள்ளனர். Meer என குழந்தைக்கு பெயர் சூட்டியுள்ளதாக கூறி புகைப்படத்துடன் ஒரு பதிவை பகிர்ந்துள்ளனர்.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Priya Mohan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@priyaatlee)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in