முத்தம் கொடுத்து முதலாம் ஆண்டு Anniversary கொண்டாடிய நாஞ்சில் விஜயன்…. வெளியான வீடியோ…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

முத்தம் கொடுத்து முதலாம் ஆண்டு Anniversary கொண்டாடிய நாஞ்சில் விஜயன்…. வெளியான வீடியோ…!!!

Published

on

விஜய் டிவி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவர்தான் நாஞ்சில் விஜயன். இவர் விஜய் டிவியில் அது இது எது, கலக்கப்போவது யாரு மற்றும் சிரிச்சா போச்சு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றது தனது காமெடியால் மக்களை வெகுவாக கவர்ந்தவர். அதே சமயம் இவர் ராமருடன் பெண் வேடமிட்டு காமெடியில் அசத்துவதை ரசிக்காத ரசிகர்களை கிடையாது.

குறிப்பாக இவரும் ராமரும் சேர்ந்து சொல்வதெல்லாம் பொய் மேலே வைக்காத கை என்ற காமெடி எபிசோடு பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது. இவர் தனது விடாமுயற்சியால் விஜய் டிவியில் மிகப் பிரபலமான காமெடியனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து இவருக்கு வெள்ளி திரையிலும் வாய்ப்பு கிடைக்க சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

Advertisement

அதேசமயம் பல விமர்சனங்களை முன்வைத்து அடிக்கடி சர்ச்சையிலும் சிக்கி மாட்டிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் கலந்த வருடம் புதிய கார் ஒன்றை வாங்கி இருந்த நிலையில் தற்போது அந்த கார் வாங்கிய ஓர் ஆண்டினை நிறைவு செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றை அவர் இணையத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

NANJIL VIJAYAN இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@nanjilvijayan)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in