ஸ்லீவ்லெஸ் புடவையில் ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கும் மைனா நந்தினி…. கியூட் புகைப்படங்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ்லெஸ் புடவையில் ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கும் மைனா நந்தினி…. கியூட் புகைப்படங்கள்…!!

Published

on

விஜய் டிவி என்று சொன்னவுடன் பலரின் நினைவுக்கு வருவது மைனா நந்தினி தான்.இவர் தனது எதார்த்தமான நடிப்பாலும் நகைச்சுவை பேச்சாலும் ரசிகர்களை கொள்ளை அடித்தவர்.

கட்டாயம் இவரை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் தான் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

Advertisement

அந்த சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.அதனைத் தொடர்ந்து நடிகர் சிவக்கார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்திலும் சூரிக்கு மனைவியாக நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவர் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

Advertisement

எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மைனா நந்தினியின் இன்ஸ்டால் பக்கத்தில் மட்டும் 7 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்ஸ் உள்ளனர்.

தற்போது அவர் புடவையில் மயக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in