பட்டுப் புடவையில் தேவதையாய் ஜொலிக்கும்… பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமாவின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள்….!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பட்டுப் புடவையில் தேவதையாய் ஜொலிக்கும்… பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமாவின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள்….!!

Published

on

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அதிக மவுசு உள்ளது. பெரும்பாலான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே ஹிட் கொடுக்கும்.

அந்த வகையில் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்த பிரபலமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹேமா.

Advertisement

இவர் நடிப்பையும் தாண்டி இணையத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார். சொந்தமாக ஒரு youtube சேனலை நடத்தி வருகிறார். அதில் அடிக்கடி நிறைய விஷயங்களை பதிவு செய்வார்.

அதாவது ஷாப்பிங் செய்வது, வீட்டில் இருக்கும் பொருள்கள் மற்றும் ஹோட்டலுக்கு செல்வது என அனைத்து விஷயங்களையும் அதில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டவர்.

Advertisement

அதேசமயம் இணையத்திலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தினம் தோறும் புதுவிதமான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in