திடீரென உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய நடிகர் சூர்யா…. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திடீரென உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய நடிகர் சூர்யா…. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா. இவரின் நடிப்பில் வெளியான திரைப்படங்களும் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்துள்ள நிலையில் அடுத்ததாக கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பாட்னி கதாநாயகியாக நடிக்கிறார்.

வரலாற்று கதை அம்சத்தில் இந்த படம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதே சமயம் சூர்யா பல கெட்டப்பில் இந்த திரைப்படத்தில் தோன்றுகிறார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

இந்நிலையில் நடிகர் சூர்யா உடல் எடை கூடி குண்டாக மாறியது போல இருக்கும் அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்காக வரலாற்று கதை களத்திற்காக இவர் உடல் எடை கூடியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in