க்யூட்டான உடையில் ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கும்…. நடிகை சாய் காயத்ரியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

க்யூட்டான உடையில் ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கும்…. நடிகை சாய் காயத்ரியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!

Published

on

தமிழ் சின்னத்திரையில் வளர்ந்து வரும் நடிகைகளின் ஒருவர்தான் சாய் காயத்ரி. இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் சில காரணங்களால் அவர் சமீபத்தில் சீரியலில் இருந்து விலகினார்.

விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் சாய் காயத்ரி நடிகையாக அறிமுகமானார். அதன் தொடர்ச்சியாக கல்லூரியின் கதை சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Advertisement

அதன் பிறகு இவருக்கு சரவணன் மீனாட்சி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலில் நடித்ததற்கு பிறகு ஈரமான ரோஜாவே சீரியலில் அகிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இவருக்கு ஜோடியாக அந்த சீரியலில் புகழ் கதாபாத்திரத்தில் ஷியாம் நடித்திருந்தார்.

அந்த சீரியலில் சாய் காயத்ரி நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவரப்பட்டது. இதனால் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. சாய் காயத்ரி நடிக்கும் நாடகங்களில் தனித்துவமான நடிப்பை கொடுத்து வருகிறார்.

Advertisement

தற்போது இவர் விளம்பரங்கள் மற்றும் போட்டோ சூட் நடத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே இணையத்திலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி தனது க்யூட்டான புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது க்யூட்டான உடையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in