முதல் முறையாக கர்ப்பமாக இருக்கும்…. புகைப்படங்களை வெளியிட்ட நடிகை இலியானா….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

முதல் முறையாக கர்ப்பமாக இருக்கும்…. புகைப்படங்களை வெளியிட்ட நடிகை இலியானா….!!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை இலியானா. இவர் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடித்து வந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

Advertisement

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். இந்தநிலையில் இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக ஒரு புகைப்படத்தின் மூலம் சமீபத்தில் உறுதிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் முதல் முறையாக தன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை இலியானா வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in