குடும்பத்துடன் பிறந்த நாளை கொண்டாடிய நடிகை சன்னிலியோன்… வெளியான அழகிய புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குடும்பத்துடன் பிறந்த நாளை கொண்டாடிய நடிகை சன்னிலியோன்… வெளியான அழகிய புகைப்படங்கள்….!!!!

Published

on

பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகின்றார்.

பாலிவுட்டை தொடர்ந்து தற்போது தமிழில் வீரமாதேவி மற்றும் ஒரு சில  திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

Advertisement

இந்த படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அதனைப் போலவே சாம்பியன் என்ற கன்னட திரைப்படத்திலும் சன்னிலியோன் நடித்து வருகிறார்.

Advertisement

இன்றளவும் இளைஞர்களின் கனவு கண்ணியாக வலம் வந்து கொண்டிருக்கும் சன்னிலியோனுக்கு மாபெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

இவர் தற்போது இந்தி மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடிக்க தொடங்கி விட்டார்.

Advertisement

இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு Daniel Weber என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இதனிடையே சன்னி லியோன் சமீபத்தில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

Advertisement

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சன்னி லியோன் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் குடும்ப புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.

Advertisement

அதன்படி தற்போது அவர் தனது மூன்று குழந்தைகள் மற்றும் கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in