வித்தியாசமான தோற்றத்தில் கங்குவா திரைப்பட ஷுட்டிங்கில் நடிகர் சூர்யா…. வைரலாகும் புகைப்படம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வித்தியாசமான தோற்றத்தில் கங்குவா திரைப்பட ஷுட்டிங்கில் நடிகர் சூர்யா…. வைரலாகும் புகைப்படம்…!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா. இவரின் நடிப்பில் வெளியான திரைப்படங்களும் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்துள்ள நிலையில் அடுத்ததாக கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பாட்னி கதாநாயகியாக நடிக்கிறார்.

வரலாற்று கதை அம்சத்தில் இந்த படம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதே சமயம் சூர்யா பல கெட்டப்பில் இந்த திரைப்படத்தில் தோன்றுகிறார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

இந்நிலையில் இந்த திரைப்படத்திற்காக உடல் எடையை ஏற்றி சூரியா வித்யாசமான தோற்றத்தில் உள்ளார். இவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமீபத்தில் வெளியானது. தற்போது கங்குவா திரைப்படத்தின் ஷூட்டிங் இல் எடுத்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in