பிரமாண்டமாக நடந்து முடிந்த யூடுபர் இர்பான் வெட்டிங் ரிசப்ஷன்…. வெளியான புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரமாண்டமாக நடந்து முடிந்த யூடுபர் இர்பான் வெட்டிங் ரிசப்ஷன்…. வெளியான புகைப்படங்கள்….!!!!

Published

on

இன்றைய காலத்தில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபலங்களை விட யூடியூப் மூலம் வளர்ந்து வருபவர்கள் தான் அதிகம். அப்படி யூடியூப் மூலம் பிரபலமானவர்களுக்கு ஏராளமான ரசிகர்களும் உள்ளன.

யூடியூபில் பிரபலமான கிரியேட்டர்களில் ஒருவர்தான் இர்பான். இவர் உள்ளூர் முதல் வெளிநாட்டில் இருக்கும் உணவு வகைகளை சாப்பிட்டு அதை வீடியோவாக பதிவிட்டு வருபவர். இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

Advertisement

யூடியூப் என்பது மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக மாறிவிட்டது. அதனால் கன்டென்ட் கிரியேட்டர்கள், காமெடி கிரியேட்டர்கள், உணவின் தரம் மற்றும் சுவை என சொல்லும் நபர்கள் என பலரும் youtube மூலம் சம்பாதித்து வருகின்றனர்.

அப்படி தினம் தோறும் புதுவிதமான உணவுகளை சாப்பிட்டு வீடியோக்களை வெளியிட்டு வருபவர் தான் இந்த இர்பான்.

Advertisement

இவருக்கு தனது திருமணத்தைப் பற்றிய தகவல்களை ரசிகர்களுக்கு instagram வழியாக தெரிவித்து வந்தார். அதாவது கல்யாணத்திற்கு கிளம்பி விட்டோம் என்று கூறியும் பதிவை பகிர்ந்தார்.

அது மட்டுமல்லாமல் இவர் திருமணத்திற்காக நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வந்தார். அது மட்டுமல்லாமல் கல்யாணத்திற்கு பிரியாணி சமைக்கும் ஆர்டர் கொடுக்கும் வீடியோவையும் சமீபத்தில் வெளியிட்டார்.

Advertisement

அதேசமயம் இவர் யாரை திருமணம் செய்யப் போகிறார் என்பதும் மிக ரகசியமாகவே வைத்திருந்தார்.

இவர் தினந்தோறும் புதுவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வர நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் யார் என ரசிகர்களும் தொடர்ந்து கேட்டு வந்தனர்.

Advertisement

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இவர் பெரிய நடிகர் நடிகர்களுடன் சென்று உணவுகளை ரசித்து சாப்பிட்டுவிட்டு வீடியோ எடுத்து வருகிறார். சமீபத்தில் காஷ்மீர் சென்று இருந்த நிலையில் அங்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் இவரது திருமணம் கடந்த வாரம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவரின் திருமணத்திற்கு முந்தைய ஹல்தியில் குடும்பத்துடன் பாரம்பரிய சடங்குகளை மேற்கொள்ளும் புகைப்படங்களை இவர் வெளியிட்டுள்ளார்.

Advertisement

கடந்த 2021 ஆம் ஆண்டு இவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் அது திருமணம் நடைபெறாமல் நிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து இவருக்கு வேறொரு பெண்ணுடன் என்ற திருமணம் நடைபெற்ற நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிய வர பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement

இந்நிலையில் இவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. தற்போது இந்த புதுமண தம்பதிகளுக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து புகைப்படங்களை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in