‘மின்சார கனவு’ பட நடிகை கஜோல் மகன் மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?… வைரலாகும் குடும்ப புகைப்படம்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘மின்சார கனவு’ பட நடிகை கஜோல் மகன் மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?… வைரலாகும் குடும்ப புகைப்படம்…

Published

on

தமிழ் 1997 ஆம் ஆண்டு வெளியான படம் ‘மின்சார கனவு’ இப்படத்தின் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் கஜோல்.

இவர் 1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி பிறந்தார். இவர் தந்தை ஷோமு முகர்ஜி தாய் தனுஜா.கஜோல் பஞ்ச்கனியில் உள்ள செயின்ட் ஜோசப் கான்வென்ட் பள்ளியில் படித்தார் .

Advertisement

அவர்  படிப்பைத் தவிர, நடனம் போன்ற பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயல்களிலும் பங்கேற்றார். பள்ளியில் தான் புனைகதை வாசிப்பில் தீவிர ஆர்வத்தை ஏற்படுத்தினார்.

பள்ளியில் படிக்கும்போதே 1992 ஆம் ஆண்டு வெளியான ‘பெகுடி’என்ற படத்தின் மூலம்திரையுலகில்  அறிமுகமானார் .

Advertisement

அதன் பின்  தனது படிப்பை விட்டுவிட்டு சினிமா பயணத்தை  மேற்கொண்டார்.  1993 ஆம் ஆண்டு ‘பாசிகர்’ என்ற படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்தார்.வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

1994 ஆம் ஆண்டு வெளியான ‘தில்லாகி’  படத்தில் நடித்தார்.இப்படமானது  வணிக ரீதியாக வெற்றி பெற்றது .

Advertisement

இவர்  பாலிவுட் சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் ஒரு நடிகை. இந்தி நடிகையயக இருந்தாலும் மற்ற மொழி ரசிகர்களையும் மிகவும் கவர்ந்தார்.

தமிழில் “மின்சாரக்கனவு ” படத்தில் நடித்த கஜோல் பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷ் நடித்த “வேலையில்லா பட்டதாரி 2” படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்து அசத்தினார்.

Advertisement

இவர் ஆறு பிலிம்பேர் விருதுகளும் ,2011 ஆம் ஆண்டு இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

நடிகை கஜோல் நடிகர் அஜய் தேவ்கான் என்பவரை காதலித்து  1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் மற்றும் மகளும் உள்ளனர்.

Advertisement

நடிகர் அஜய் ஜிகர்,தேவ்கன் தில் ஹை பேடாப், புஜ்: தி ப்ரைட் ஆஃப் இந்திய,காட்,போலாவை,ஆர்ஆர்ஆர் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர்களின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி  வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in