சிறுவயதில் இவ்வளவு க்யூட்டாக இருக்கும் இந்த டாப் நடிகை யார் தெரியுமா?…. புகைப்படம் (உள்ளே)….!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சிறுவயதில் இவ்வளவு க்யூட்டாக இருக்கும் இந்த டாப் நடிகை யார் தெரியுமா?…. புகைப்படம் (உள்ளே)….!!

Published

on

இளைஞர்களின் கனவு கன்னியான வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் முதல் முதலாக இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக வென்ற கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

அதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. தற்போதைய கீர்த்தி சுரேஷ் மாமன்னன் மற்றும் சைரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் பள்ளி பருவத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அதனை ரசிகர்கள் அதிக அளவு பகிர்ந்து வருகிறார்கள்.

Advertisement

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான தசரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு என அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கீர்த்தி சுரேஷ் கமிட்டாகி பிஸியான நடிகையாக மாறிவிட்டார். தற்போது கீர்த்தி சுரேஷின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in