அழகிய உடையில் உதட்டோரம் சிரிப்பில் ரசிகர்களை மயக்கும் காவியா அறிவுமணி…. லேட்டஸ்ட் போட்டோ ஷூட்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அழகிய உடையில் உதட்டோரம் சிரிப்பில் ரசிகர்களை மயக்கும் காவியா அறிவுமணி…. லேட்டஸ்ட் போட்டோ ஷூட்…!!

Published

on

தமிழ் சின்னத்திரை மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் காவியா அறிவுமணி.

இவர் முதன் முதலில் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் அதன் பிறகு அதிலிருந்து விலகி பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

Advertisement

இந்த சீரியலில் தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் .

தற்போது சின்னத்திரையில் இருந்து ஏராளமான சீரியல் நடிகைகளும் ரியாலிட்டி ஷோக்கலில் பங்கேற்ற பிறகு திரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.

Advertisement

அவ்வகையில் சின்ன திரையில் என்ட்ரி கொடுத்து தற்போது தனக்கென ஒரு பிளாட்பார்ம் உருவாக்கியுள்ளவர்தான் காவியா அறிவுமணி.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது க்யூட்டான உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in