குட்டையான உடையில் கிளாமரை வாரி இறைக்கும் மாளவிகா மோகனன்…. ஹாட் போட்டோ ஷூட்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குட்டையான உடையில் கிளாமரை வாரி இறைக்கும் மாளவிகா மோகனன்…. ஹாட் போட்டோ ஷூட்…!!!

Published

on

ரஜினியின்  பேட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை மாளவிகா மோகனன். இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜயின் மாஸ்டர் மற்றும் தனுஷின் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.

தற்போது பாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்வது வழக்கம்.

Advertisement

இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 3 மில்லியனுக்கும் மேலான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள்.

இதனிடையே பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக இவர் நடித்து வருகின்றார்.

Advertisement

அதேசமயம் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது குட்டையான உடையில் ஓவர் கிளாமர் காட்டி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in