நடிகர் ராகவா லாரன்ஸின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?…. பலரும் பார்க்காத புகைப்படம்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் ராகவா லாரன்ஸின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?…. பலரும் பார்க்காத புகைப்படம்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது சந்திரமுகி 2 படத்திற்காக தனது உடல் எடையை ஏற்றி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி ரசிகர்களை கவர்ந்து உள்ளார். இந்நிலையில் தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கி 5 ஸ்டார் கிரியேஷன் எல்எல்பி பேனரின் தயாரித்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் இறுதியாக வெளியான ருத்ரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து அடுத்ததாக சந்திரமுகி 2 மற்றும் அதிகாரம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இதனிடையே லாரன்ஸ் சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்தில் ஒரு ஹீரோவாக தான் உள்ளார். ஏனென்றால் தன் சம்பாதித்த பணத்தில் காப்பகம் ஒன்றை அவர் நடத்தி வருகிறார். அதே சமயம் ஆதரவற்றவர்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு பல உதவிகளையும் அவர் தொடர்ந்து செய்து வருகிறார்.

Advertisement

அது மட்டுமல்லாமல் தனது தாயின் மீது கொண்ட அதீத அன்பால் அவருக்கு கோவில் ஒன்றையும் கட்டியுள்ளார். இந்நிலையில் ராகவா லாரன்ஸ் லதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ராகவி என்ற ஒரு மகளும் உள்ளார். தற்போது ராகவா லாரன்ஸ் இன் திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in