நடிகர் தனுஷின் அக்கா கார்த்திகாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?… என்ன ஒரு அழகான குடும்பம் குடும்ப புகைப்படம்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் தனுஷின் அக்கா கார்த்திகாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?… என்ன ஒரு அழகான குடும்பம் குடும்ப புகைப்படம்…

Published

on

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில்  ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரின் உண்மையான பெயர் வெங்கடேஷ் பிரபு.

இவர் தமிழ் திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜ் இரண்டாவது மகனும் ,இயக்குனர் செல்வராகவனின்  இளைய சகோதரர்  ஆவார்  .

Advertisement

இவர் 2002 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில்  அறிமுகமானார்.

இதை தொடர்ந்து ‘காதல் கொண்டேன்’ என்ற திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

Advertisement

இவர் தமிழில்  ‘திருடா திருடி’ தேவதையை கண்டேன் , புதுப்பேட்டை, திருவிளையாடல் ஆரம்பம், போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘ஆடுகளம் ‘படத்திற்காக  சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருதை பெற்றுள்ளார்.

Advertisement

இவர் மயக்கம் என்ன,  தங்க மகன், மாரி, வடசென்னை, வேலையில்லா பட்டதாரி,  போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு வெளியான அசுரன் திரைப்படம் ஆனது ஒரு மாதத்திற்குள் 100 கோடி வசூலை பெற்றுள்ளது.

Advertisement

100 கோடி வசூல் செய்த திரைப்பட பட்டியலில் அசுரன் படம் இடம்பெற்றுள்ளது. இவர் நடிகர் மட்டுமல்ல பாடகர் ,தயாரிப்பாளர், என பன்முக திறமைகளை கொண்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

நடிகர் தனுசுக்கு இரண்டு அக்காக்கள் உள்ளனர். ஒரு  அக்காவின் பெயர் விமலா கீதா, இன்னொரு அக்காவின் பெயர் கார்த்திகா.

Advertisement

இவர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்  மகப்பேறு மருத்துவராக இருப்பவர் கார்த்திகா.

நடிகர் தனுஷ் அக்கா கார்த்திகா விஜயா மருத்துவமனையில்  மருத்துவராக பணியாற்றி வரும் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

இவருக்கு  Deeksha , kshatriyan என இரண்டு குழந்தை உள்ளது .தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in