சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் நடிகைகளின் நிஜ அம்மாக்களை பார்த்துள்ளீர்களா?..  – cinefeeds
Connect with us

LATEST NEWS

 சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் நடிகைகளின் நிஜ அம்மாக்களை பார்த்துள்ளீர்களா?.. 

Published

on

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளின் நிஜ அம்மாக்கள் யார் என்று  இதில் காண்போம்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில். கயல் பாத்திரத்தில் நடிப்பவர் நடிகை சைத்ரா ரெட்டி இவர்  தன்  அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்.

Advertisement


சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி 2 சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை காயத்ரி இவர் தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்.


சன் டிவி ஒளிபரப்பான சித்தி 2 சீரியல் தீபா கதாபாத்திரத்தில் நடித்த மகாலட்சுமி தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்.


சித்தி 2 சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்த ப்ரீத்தி சர்மா தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்.


சன் டிவியில் ஒளிபரப்பான அருவி சீரியலில் அருவி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஜோவிதா லிவிங்ஸ்டன் தான் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்.


சன் டிவியில்  ஒளிபரப்பான  திருமகள் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ரேகா கிருஷ்ணப்பா தான் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்.


சன் டிவியில்  ஒளிபரப்பாகும்  சுந்தரி சீரியல் நடிகை அனு கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஸ்ரீகோபிகா நீலநாத் அம்மா உடன் இருக்கும் புகைப்படம்.


சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல் ரோஜா.இதில்  ரோஜா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை பிரியங்கா நல்கார்  தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்.


சன் டிவியில் ஒளிபரப்பான ‘அபியும் நானும் ‘சீரியல் மீனா கதாபாத்திரத்தில் நடித்த வித்யா மோகன் தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்.


சன் டிவியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம்  சீரியலில் ரேவதி கதாபாத்திரத்தில் நடித்த கிருத்திகா அண்ணாமலை தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்.

சன் டிவியில் ஒளிபரப்பான ‘மகராசி’ சீரியலில் காயத்ரி கதாபாத்திரத்தில் நடித்த நடிககை  வைஷாலி தன் அம்மா  உடன் இருக்கும் புகைப்படம்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in