LATEST NEWS
கோலிவுட் பிரபலங்கள் அனைவரும் ஒன்றுகூடிய பார்ட்டி…. இதுவரை பலரும் பார்க்காத புகைப்படங்கள்…!!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர் நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும்பிரபலங்கள் பலரும் உள்ளனர்.
அதனைப் போலவே சின்னத்திரையில் நுழைந்து தற்போது வெள்ளி திரையில் கலக்கிக் கொண்டிருக்கும் பிரபலங்களும் ஏராளம்.
உதாரணத்திற்கு நயன்தாரா முதலில் டிவி தொகுப்பாளராக இருந்த நிலையில் தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
அதனைப் போலவே சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து இன்று டாப் இடத்தில் நடிகைகள் உள்ளனர்.
இப்படி பிரபலமான நடிகைகள் திரையில் பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் ரியல் லைப்பில் வேறு மாதிரியும் இருப்பார்கள்.
பொதுவாக நடிகைகள் திரையில் குடும்ப பாங்காக இருந்தாலும் சில நடிகைகள் வெளியில் டேட்டிங் மற்றும் பார்ட்டி என சுற்றுவது வழக்கம்தான்.
அப்படி சினிமாவின் முன்னணி நடிகைகள் டேட்டிங் மற்றும் பார்ட்டி என சுற்றிய பல புகைப்படங்களை பார்த்திருக்க வாய்ப்பில்லை.
இன்றைய முன்னணி நடிகையான திரிஷா தனது தோழிகளுடன் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளது.
அதனைப் போலவே நடிகை ஸ்ரேயா, ரீமாசென், சுனைனா, சமந்தா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களும் தற்போது வெளியாகி உள்ளது.
அவர்களுடன் நடிகர் விஷால், ஜீவா, ஸ்ரீகாந்த், சாந்தனு, , ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்களும் பார்ட்டியில் இருந்து உள்ளனர்.
அது தொடர்பான பலரும் பார்க்காத சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
