தமிழ் சீரியல் நடிகைகளின் உண்மையான வயது என்ன தெரியுமா?…. இதோ ஒரு சிறப்பு தொகுப்பு….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழ் சீரியல் நடிகைகளின் உண்மையான வயது என்ன தெரியுமா?…. இதோ ஒரு சிறப்பு தொகுப்பு….!!!

Published

on

பொதுவாக தமிழ் சின்னத்திரையில் 18 முதல் 60 வயது உடைய நடிகைகள் வரை அனைவரும் கலக்கி கொண்டிருக்கின்றனர். வெள்ளித்திரையை விட தற்போது சின்னத்திரை நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அப்படி தமிழ் சின்னத்திரையில் கலக்கும் நடிகைகளின் வயது என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பிரியங்கா குமார்:

Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றுக்கென்ன வேலி என்ற சீரியலில் நடித்து வருபவர் தான் நடிகை பிரியங்கா குமார். சீரியலில் குடும்ப பாங்கான நடிகையாக நடித்தாலும் இவர் இணையத்தில் கிளாமரை வாரி இறைப்பது வழக்கம். 1994 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்போது 29 வயது.

நடிகை சுஜிதா:

Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் குடும்ப தலைவியாக நடித்து வருபவர் தான் சுஜிதா. இவர் சினிமாவிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 1982 ஆம் ஆண்டு பிறந்த நிலையில் இவருக்கு தற்போது 41 வயது.

நடிகை அன்ஷிதா அக்பர்ஷா:

Advertisement

செல்லம்மா சீரியலில் ஹீரோயினியாக நடித்து வருபவர் தான் இவர். இவர் சீரியலில் ஒரு குடும்ப பாங்கான பெண்ணாக நடித்து வருகிறார். இவர் 1997 ஆம் ஆண்டு பிறந்த நிலையில் இவருக்கு தற்போது 26 வயது.

நடிகை நக்ஷத்ரா:

Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் நக்ஷத்ரா. இவர் 1992 ஆம் ஆண்டு பிறந்த நிலையில் இவருக்கு தற்போது 30 வயது.

நடிகை கேப்ரில்லா:

Advertisement

சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிரபலமான இவர் தற்போது சின்னத்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். ஈரமான ரோஜாவே 2 என்ற சீரியலில் நடித்து வரும் இவர் 2000 ஆம் ஆண்டு பிறந்த நிலையில் இவருக்கு தற்போது 22 வயது.

நடிகை பவித்ரா ஜனனி:

Advertisement

சின்னத்திரையில் பல சீரியல்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை பவித்ரா ஜனனி. தற்போது இவர் தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் 1992 ஆம் ஆண்டு பிறந்த நிலையில் இவருக்கு தற்போது 30 வயது.

நடிகை ரியா விஸ்வநாதன்:

Advertisement

விஜய் டிவியில் சமீபத்தில் நிறைவு பெற்ற ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவர் 1994 ஆம் ஆண்டு பிறந்த நிலையில் இவருக்கு தற்போது 28 வயது.

நடிகை ரவீனா தாஹா:

Advertisement

சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிரபலமான இவர் மௌன ராகம் சீரியலில் கதாநாயகியாக நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவர் 2003 ஆம் ஆண்டு பிறந்த நிலையில் இவருக்கு 20 வயது.

நடிகை ஹேமா:

Advertisement

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹேமா. இவர் நடிப்பை தாண்டி தனியாக யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார். இவர் 1991 ஆம் ஆண்டு பிறந்த நிலையில் இவருக்கு தற்போது 32 வயது.

நடிகை ரித்திகா:

Advertisement

பாக்கியலட்சுமி சீரியலில் வீட்டின் இளைய மருமகளாக நடித்து வருபவர் தான் ரித்திகா. இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது. இவர் 1995 ஆம் ஆண்டு பிறந்த நிலையில் இவருக்கு தற்போது 27 வயது.

 

Advertisement

நடிகை லாவண்யா:

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்தவர்தான் லாவண்யா. அந்த சீரியல் சில மாதங்களிலேயே நிறைவு பெற்ற நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார். இவர் 1997 ஆம் ஆண்டு பிறந்த நிலையில் இவருக்கு தற்போது 26 வயது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in