விஷால் பட நடிகை ஸ்ரேயா ரெட்டியா இது?…. குட்டையான உடையில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விஷால் பட நடிகை ஸ்ரேயா ரெட்டியா இது?…. குட்டையான உடையில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!!

Published

on

விஜேவாக இருந்து சினிமாவில் பிரபலமானவர்தான் நடிகை ஸ்ரேயா ரெட்டி. இவர் முதன்முதலாக விக்ரம் நடித்த சாமுராய் என்ற திரைப்படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த சினிமாவில் என்ட்ரி ஆனார்.

அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிட்டா பழமொழி படங்களிலும் நடித்து வருகிறார்.தமிழில் சாமுராய் திரைப்படத்திற்கு பிறகு விஷால் நடிப்பில் வெளியான திமிரு திரைப்படத்தில் வில்லியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

Advertisement

திமிரு படத்தில் இவரின் கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு ஒரே படத்தில் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர். தற்போது வரை டாப் 10 தமிழ் பட வில்லிகளின் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருப்பவர் ஸ்ரேயா ரெட்டி.

இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார்.

Advertisement

தற்போது அவர் குட்டையான உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in