தமிழ் சினிமாவில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகைகள் யார் தெரியுமா?.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழ் சினிமாவில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகைகள் யார் தெரியுமா?..

Published

on

தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.அதில்  டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகைகள் பற்றி இதில் காண்போம்.

1.ஷாலினி: 

Advertisement

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘அலைபாயுதே’ இப்படத்தில் நடிகை ஷாலினி டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

2. தமன்னா:

Advertisement

இயக்குனர் சீனு இராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் ‘தர்மதுரை’. இப்படத்தில் நடிகை தமன்னா டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

3.சினேகா:

Advertisement

இயக்குனர் சரண் இயக்கத்தில் உலகம் நாயகன் கமலஹாசன் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியான படம் ‘வசூல்ராஜா எம் பி பி எஸ்’.இப்படத்தில் நடிகை  சினேகா டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

4.சமந்தா:

Advertisement

இயக்குனர் அட்லீ  இயக்கத்தில்  நடிகர் விஜய் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் ‘தெறி’  இப்படத்தில் நடிகை  சமந்தா டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்

5.கீர்த்தி சுரேஷ்:

Advertisement

இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ரெமோ’. இப்படத்தில் நடிகை  கீர்த்தி சுரேஷ் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

6. சிம்ரன்:

Advertisement

இயக்குனர் மௌலி இயக்கத்தில் நடிக்க கமலஹாசன் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான படம்  ‘பம்மல் கே சம்பந்தம் ‘இப்படத்தில் நடிகை சிம்ரன் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

 

Advertisement

7.அனுஷ்கா:

இயக்குனர் விஜய் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான படம் ‘தாண்டவம்’ இப்படத்தில்  நடிகை அனுஷ்கா டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

Advertisement

8.அதிதி ராவ் ஹைதாரி: 

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான படம் ‘காற்று வெளியிடை’.இப்படத்தில்  நடிகை அதிதி ராவ் ஹைதாரி டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in