LATEST NEWS
சேலையில் கவர்ச்சியை வாரி இறைக்கும் நடிகை பிரணிதா சுபாஷ்…. ஹாட் கிளிக்ஸ்…!!
தமிழில் உதயன் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். அதனைத் தொடர்ந்து சகுனி, மாசு என்கிற மாசிலாமணி, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் ஆகிய திரைப்படங்களில் அவர் நடித்தார்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் பூஜ்: தி பிரைட் ஆப் இந்தியா, ஹங்கமா என்ற இந்தி படத்தில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த வருடம் தொழிலதிபர் நிதின் ராஜன் என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார். பின்னர் குழந்தை பிறந்துள்ளதாக புகைப்படங்களை அவர் வெளியிட்டார்.
இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது சேலையில் கிளாமர் காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
