அழகிய உடையில் ரசிகர்களை திணறடிக்கும் பிகில் பட நடிகை… லேட்டஸ்ட் புகைப்படங்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அழகிய உடையில் ரசிகர்களை திணறடிக்கும் பிகில் பட நடிகை… லேட்டஸ்ட் புகைப்படங்கள்…!!

Published

on

முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை அம்ரிதா ஐயர். கர்நாடகாவில் பிறந்த இவர் தற்போது தமிழ் மொழியில் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

விஜய் நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிகில் திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் கவின் உடன் இணைந்து லிப்ட் என்ற திரைப்படத்திலும் இவர் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார். அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் என்ற திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவருக்கு இளைஞர்கள் மத்தியில் தனி ஒரு இடம் உள்ளது. இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம். தற்போது அவர் அழகிய உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in