LATEST NEWS
கிராப் டாப்பில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை தமன்னா… லேட்டஸ்ட் போட்டோ ஷூட்…!!
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் நடிகை தமன்னா கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அந்த திரைப்படத்தில் வெற்றியை தொடர்ந்து இவர் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்தார். இவருக்கு இன்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
தற்போது இவர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் தமன்னா சமீப காலமாக கிராமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அதன்படி தற்போது ஹாட் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
