பிக்பாஸ் பாத்திமா பாபு வெளியிட்ட புகைப்படம்…. பார்த்ததும் வாயடைத்துப் போன நெட்டிசன்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிக்பாஸ் பாத்திமா பாபு வெளியிட்ட புகைப்படம்…. பார்த்ததும் வாயடைத்துப் போன நெட்டிசன்கள்…!!!

Published

on

சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் பாத்திமா பாபு. செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தற்போது வெள்ளி திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் நீண்ட காலமாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். இவரின் தமிழ் உச்சரிப்பு மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் அமைந்ததால் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

இவருக்கு சினிமாவிலும் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. அதே சமயம் அம்மா கதாபாத்திரங்களிலும் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான தனுஷ், சூர்யா மற்றும் விஜய் உள்ளிட்ட இளம் நடிகர்களின் படங்களிலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisement

அதே சமயம் பாத்திமா விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். தற்போது சின்னத்திரை சீரியல்களில் பிஸியாக இருந்து வரும் பாத்திமா பாபு என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இதனிடையே இணையத்தில் பிசியாக இருந்து வரும் பாத்திமா பாபு சார்ட் உடையில் ஒரு போட்டோவை தற்போது வெளியிட்டுள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

fathima babu இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@babu.fathima)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in