அட நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது?…. காலேஜ் படிக்கும் போது இப்படி இருக்காங்களே….!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது?…. காலேஜ் படிக்கும் போது இப்படி இருக்காங்களே….!!

Published

on

விஜய் டிவியில் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்த பிரபலமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கூட்டுக் குடும்பத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தினம்தோறும் இந்த சீரியலை பார்க்கும்போது அனைவரும் கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டும் என்ற ஆசையை தூண்டும் விதமாக இந்த சீரியல் அமைந்துள்ளது.

இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹேமா. இவர் நடிப்பையும் தாண்டி இணையத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார். சொந்தமாக ஒரு youtube சேனலை நடத்தி வருகிறார். அதில் அடிக்கடி நிறைய விஷயங்களை பதிவு செய்வார்.

Advertisement

அதாவது ஷாப்பிங் செய்வது, வீட்டில் இருக்கும் பொருள்கள் மற்றும் ஹோட்டலுக்கு செல்வது என அனைத்து விஷயங்களையும் அதில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டவர். அதன்படி தற்போது ஹேமா காலேஜ் படிக்கும் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அதில் அவர் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in