கவர்ச்சியான உடையில் மொத்தத்தையும் அப்படியே காட்டிய பிக்பாஸ் ரைசா…. லேட்டஸ்ட் போட்டோ ஷூட்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவர்ச்சியான உடையில் மொத்தத்தையும் அப்படியே காட்டிய பிக்பாஸ் ரைசா…. லேட்டஸ்ட் போட்டோ ஷூட்…!!!

Published

on

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளின் பட்டியலில் இருப்பவர் தான் நடிகை ரைசா வில்சன். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

Advertisement

அந்த நிகழ்ச்சி இவரது புகழை பட்டி தொட்டி எல்லாம் எடுத்துச் சென்றது.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார்.

அதில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜாவின் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம் இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே என்ற திரைப்படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

Advertisement

தற்போது அவர் கவர்ச்சியான உடையில் ஓவர் கிளாமர் காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in